T ஷர் ட்டில், பாக்க பள பளன்னு இருக்கும் விஜய் பட நடிகை..! சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

T ஷர் ட்டில், பாக்க பள பளன்னு இருக்கும் விஜய் பட நடிகை..! சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

Published

on

நடிகர் விஜயின் திருப்பாச்சி, வேலாயுதம், ஜில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார் தமிழ் நடிகையான மீனல் அவர்கள். இவர் பிரபல சீரியல் நடிகை செந்தில் குமாரியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இயக்குனர் சேரனின் தவமை தவமிருந்து, வெற்றிமாறனின் ஆடுகளம், தங்கர் பச்சானின் அம்மாவின் கைபேசி, பாரதிராஜாவின் அன்னக்கொடி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும், வீரன் மாறன் என்ற படத்திலும், ரித்திக்குடன் இணைந்து நடித்த படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய சமீபத்தியபுகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

Advertisement

மேலும், சேலையில் அ டிக்கடி இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், நேச்சுரல் ப்யூட்டி என்று வர் ணித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது, டீ ஷர் ட்டில் ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை மீனல் அவர்கள்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by meenal (@meenal18_)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in