அட.. பசங்க படத்தில் நடித்த சோபிகண்ணு நியாபம் இருக்கா..? அவரின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து வா யடைத்துப்போன ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

அட.. பசங்க படத்தில் நடித்த சோபிகண்ணு நியாபம் இருக்கா..? அவரின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து வா யடைத்துப்போன ரசிகர்கள்..

Published

on

இயக்குனர் நடிகர் பாண்டியராஜ், கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்கிய திரைப்பாம் தான் பசங்க. “பசங்க” திரைப்படம் அந்தாண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி திரைப்படம், சிறிய பட்ஜெட்டில் எடுத்து மிகப்பெரிய வெற்றியடைந்தது மட்டுமல்லாமல் தேசிய விருதையும் பெற்றது. இப்படி இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தவர் விமல் இப்படி இவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் பெயர் வேகா தமோடியா.

இப்படி இவர் இந்த திரைப்படத்தில் சோபிகண்ணு எனும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவர் இதக்கு முன்பு இயக்குனர் வெங்கட் பிறகு இயக்கிய சரோஜா திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், அனால் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தாலும் பசங்க திரைப்படமே இவருக்கு அடுத்தகட்ட புகழை கொடுதது.

Advertisement

சத்தீஸ்கரில் பிறந்த யாவர் சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டதால் மாடலிங் துறையில் சில காலம் இருந்தார். இப்படி தமிழ் மட்டுமல்லாது, ஹிந்தி, தெலுங்கு தமிழ் என பல மொழிகளில் சுமாரன சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார், இப்படி பசங்க திரைபப்டத்தில் குடும்பப்பென்னாகவும் அழகிய தமிழ் பெண்ணாகவும் நடித்திருந்த இவர்,

தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆ ச் ச ர்யம் டைந்துள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில வாரங்களுக்கு முன்பு அவர் வெளியிட்டு இருக்கும் ஒரு புகைப்படம் இதோ…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Vega Tamotia (@vegatamotia)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in