‘இறுதிசுற்று’ படத்தில் ரித்விகாவிற்கு அக்காவாக நடித்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..? – cinefeeds
Connect with us

Uncategorized

‘இறுதிசுற்று’ படத்தில் ரித்விகாவிற்கு அக்காவாக நடித்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..?

Published

on

சினிமாவில், தற்போது பெண் இயக்குனர்கள் ஆண்களுக்கு இணையாக திரைப்படம் இயக்கி வருகிறார்கள். அவ்வாறு இருக்க தமிழில் தற்போது வெளியாகி வெற்றிநடைபோட்டுக்கொண்டு இருக்கும் படமான “சூரரைபோற்று”
படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதன் இயக்குனரான சுதாகொங்காரா அவர்கள் 2012 ஆம் ஆண்டு வெளியான “இறுதிசுற்று” படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில் இறுதி சுற்று படத்தில் முன்னணி நடிகரான மாதவன் அவர்கள் நடித்து இருப்பார்.

மேலும் அப்படத்தில் நடிகை ரித்விகா அவர்கள் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இப்படத்தில் ரித்விகா அவருக்கு அக்காவாக நடித்து இருப்பார் நடிகை மும்தாஜ் சோர்க்கார். இவர் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

Advertisement

மேலும் நடிகை மும்தாஜ்சோர்கார் அவர்கள் பெங்காளி மொழியில் அதிகப்படியான படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் இறுதி சுற்று படத்தில் அப்பாவியாக நடித்துள்ள இவர் தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in