உடலோடு ஒ ட்டிய உடையில் இருக்கும் டாக்டர் பிரியங்கா மோகன்..! “ப்ப்பா.. என்னா ஷேப்பு… என உருகும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

உடலோடு ஒ ட்டிய உடையில் இருக்கும் டாக்டர் பிரியங்கா மோகன்..! “ப்ப்பா.. என்னா ஷேப்பு… என உருகும் ரசிகர்கள்..

Published

on

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “டாக்டர்” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது , என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தின் மூலம் நடிகை பிரியங்கா அவர்கள் தனக்கென ஒரு ரசிகர் கூ ட்டத்தை உ ருவாக்கி உள்ளார், என்று சொல்லலாம். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பும், அழகும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து உள்ளது.

மேலும், தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் தற்போது தென்னிந்திய ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே பிரியங்கா மோகன் தி கழ் ந்து வருகிறார். இவர், சூர்யாவின் 40 ஆவது படமான இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

ஏற்கனவே சூர்யாவின் சகோதரர் கார்த்தியை வைத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ், இது ஒரு பக்கம் இருக்க இந்நிலையில், டைட்டான உடையில் இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in