பிரபல நடிகை அதிதி ராவ் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோ..! – சூ டேறி கி டக்கும் சோசியல் மீடியாக்கள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

பிரபல நடிகை அதிதி ராவ் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோ..! – சூ டேறி கி டக்கும் சோசியல் மீடியாக்கள்..

Published

on

இந்தியில் வெளியான “ராக்ஸ்டார்” படத்தின் மூலம் பிரபலமானவர் தான் அதிதி ராவ்மேலும் தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய “காற்று வெளியிடை” படத்தில் நடிகர் கார்த்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர். மணிரத்னம் படம் என்றாலே ஹீரோயின்கள் தனிக்கவனம் பெறுவார்கள், அந்த வரிசையில் நடிகை அதிதி ராவை அதிகம் ரசிக்க தொடங்கினார்கள் தமிழ் ரசிகர்கள். 2006 ஆம் ஆண்டு பிரஜாபதி என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார்.

அதன்பின் சில இந்தி படங்களில் நடித்தார் அதிதி ராவ். “காற்றுவெளி” படத்திற்கு பின் மணிரத்னம் இயக்கத்திலேயே “செக்க சிவந்த வானம்” படத்தில் நடித்த நடிகை அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் “சைக்கோ” என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு இவரை தமிழ் சினிமா பக்கம் காணவில்லை. மேலும், தற்போது ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் இவர்.

Advertisement

மேலும், சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து கிளா மர் போ ட்டோக்களை பதிவேற்றி வருகிறார் நடிகை அதிதி ராவ், அந்த வகையில் தற்போது முன்னழகு லேசாக தெரியும் அளவிற்கு, செம்ம ஹா ட்டான ஒரு புகைப்படத்தினை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் இவர்.இதோ அந்த ஹாட் போட்டோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in