Uncategorized
மாடர்ன் உடையில் தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்து, ரசிகர்களின் தூ க்கத்தை கெ டுத்த நடிகை அனுசுயா..
தொலைக்காட்சி நிகழ்ச்சி மக்களிடத்தில் எவ்வளவு ரீச் ஆகிறதோ அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்களிடத்தில் அதிகம் ரீச் ஆகிறார்கள் என்று சொல்லலாம். அந்த வரிசையில் தொகுப்பாளினி மற்றும் நடிகை அனுசுயா பரத்வாஜ் அவர்களும் ஒருவர். தெலுங்கு திரையுலகில் தனது நடிப்பால் முன்னணி நடிகையாக வர,
முயன்று கொண்டிருப்பவர் தான் அனுசுயா பரத்வாஜ் அவர்கள். டிவியில் தொகுப்பாளராக இருந்த அனுசுயா 2003 ஆம் ஆண்டு வெளியான “நாகா” படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் 2018 ஆம் ஆண்டு ராம் சரண், சமந்தா, ஆதி ஆகியோர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் நடித்து சிறந்த உறுதுணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றார்.
இவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் அதிகமாக கவ ர்ச்சி காட்டுகிறார். தற்போது முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் தன்னுடைய தொடை தெரியும்படி இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது.
