இவர்களை பார்த்தால் தந்தை ,மகன் போலவா உள்ளது ,நண்பர்கள் போல் பழகி வருகின்றனர் ,வியப்பில் ரசிகர்கள் ., – cinefeeds
Connect with us

Uncategorized

இவர்களை பார்த்தால் தந்தை ,மகன் போலவா உள்ளது ,நண்பர்கள் போல் பழகி வருகின்றனர் ,வியப்பில் ரசிகர்கள் .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் மாதவன் ,இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ,கதாபாத்திரங்களுக்கு ஏற்றது போல் தமது உடல் மொழியை மாற்றி கொள்ளும் அளவுக்கு திரைப்படங்களில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றார் ,அலைபாயுதே என்ற படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார் ,

இவர் அண்மையில் விக்ரம் வேதா என்ற திரைப்படத்தில் மாஸாக நடித்திருப்பார் ,இதனால் இந்த திரைப்படம் சினிமா வட்டாரங்களில் வெகுவாக பாராட்டப்பட்டது ,இவர் சினிமாவில் சாதித்தது போல் இவரின் மகன் நீச்சல் போட்டிகளில் சாதித்து வருகின்றார் ,இதனால் இவர் பல பதக்கங்களை பெற்று உள்ளது குறிப்பிடதக்கது ,

நடிகர் மாதவன் சில நாட்களுக்கு முன்பு அவர் மகனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அண்மையில் ஆச்சரிங்களை ஏற்படுத்தி வந்தது ,இதனை பார்த்த அவர்களின் ரசிகர்கள் கண்ணை சிமிடாத வண்ணமே உள்ளனர் ,இதோ அந்த இணையத்தில் வெளியான புகைப்படம் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in