லோ நெக் உடையில் செம்ம ஹாட்டான ஸ்பிரேஷன்ஸ் கொடுத்து அமலா பால் வெளியிட்டுள்ள வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

லோ நெக் உடையில் செம்ம ஹாட்டான ஸ்பிரேஷன்ஸ் கொடுத்து அமலா பால் வெளியிட்டுள்ள வீடியோ உள்ளே..

Published

on

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் வெளியான “மைனா” படத்தின் மூலம் மக்களிடத்தில் பரிச்சியமான ஒரு நடிகை தான் அமலா பால் அவர்கள். ஆனால் இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். மேலும், இந்த படத்திற்கு பிறகு விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.

கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். மேலும், சமீப நாட்களாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலா பாலுக்கு சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் (Golden Visa) வழங்கப்பட்டது.

Advertisement

மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன பக்கம் ஈர்த்து வருகிறார். தற்போது ட்ரான்ஸ்பரென்ட் பாவாடை மற்றும் லோ நெக் டாப்ஸ் அணிந்து கொண்டு ஹாட்டான எஸ்பிரஸின்ஸ் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Amala Paul (@amalapaul)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in