“ஊ அண்டாவா மாமா”.. பாட்டுக்கு ஆ ட்டம் போ ட்டுள்ள நடிகை பிரகதி வாயை பி ளந்து பார்க்கும் நெட்டிசன்கள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

“ஊ அண்டாவா மாமா”.. பாட்டுக்கு ஆ ட்டம் போ ட்டுள்ள நடிகை பிரகதி வாயை பி ளந்து பார்க்கும் நெட்டிசன்கள்..

Published

on

இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ் இயக்கிய “வீட்ல விசேஷங்க” படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பிரகதி, அதனைத் தொடர்ந்து விஜயகாந்த், பாண்டியராஜன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார். தற்போது கூட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தமிழ் தெலுங்கு சினிமாவில் பல நடிகர்களுக்கும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், அவ்வப்போது இளம் நடிகை போல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை பொழுதுபோக்காக வைத்துள்ளார் நடிகை பிரகதி அவர்கள்.

Advertisement

சோசியல் மீடியா பக்கமான இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் இவர். தற்போது, டைட்டான லெகின்ட்ஸ் உடையில் பிரபல பாடலான “ஊ அண்டாவா”.. பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உ சுப்பே த்தி உ ள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Pragathi Mahavadi (@pragstrong)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in