இந்த மாதிரி ஆடுன பாத்துகிட்டே இருக்கலாம் போல.. செம்ம ஆட்டம் போட்ட இளம்பெண்கள்.. – cinefeeds
Connect with us

TRENDING

இந்த மாதிரி ஆடுன பாத்துகிட்டே இருக்கலாம் போல.. செம்ம ஆட்டம் போட்ட இளம்பெண்கள்..

Published

on

சமீப காலங்களாக கலை நிகழ்ச்சியில் நடனம் ஆடுவது வழக்கம் ஆகிவிட்டது ,ஏதாவது ஒரு கலை நிகழ்ச்சி திருவிழாக்கள் வந்தால் இவர்களை போல் சிலர் சென்று மக்களை குதூகலம் படுத்தும் வகையில் நடனம் ஆடி வருகின்றனர் ,இதனால் அவர்களுக்கு வெகுமானம் ஆனது கிடைத்து வருகிறது ,

முன்பெல்லாம் தெருக்கூத்து ,போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தெருக்களில் பார்க்கும் இருந்தது ஆனால் இப்பொழுது இதனை போல் ஆடுவர்களுக்கே பெரிய அளவிலான ஈர்ப்பு கிடைத்து வருகின்றனர் ,இதற்காக பலரும் இப்போகுது இதனை ஆர்வதோடு செய்து வருகின்றனர் ,

Advertisement

இதனை பார்த்து கொண்டிருக்கும் பார்வையாளர்கள் பொதுமக்கள் இந்த நிகழ்வை படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர் ,இதனால் அவர்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது ,இந்த பதிவில் புகழ் பெற்ற பாடல்களுக்கு நடனம் ஆடி அசத்திருக்கிறது .,இதோ அந்த பதிவு .,கலை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவதை வழக்கமாக சிலர் கொண்டு வருகின்றனர் ,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in