ஓய்வெடுக்க மாலத்தீவு சென்ற நடிகை ராஷ்மிகா….! ஒரு நாள் வாடகை மட்டும் எவ்வளவு தெரியுமா?…. கேட்டா ஷாக் ஆயிடுவீங்க….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஓய்வெடுக்க மாலத்தீவு சென்ற நடிகை ராஷ்மிகா….! ஒரு நாள் வாடகை மட்டும் எவ்வளவு தெரியுமா?…. கேட்டா ஷாக் ஆயிடுவீங்க….!!!!

Published

on

கன்னட படங்களின் மூலமாக தனது சினிமா கேரியரை ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்தில் நடித்து ஃபேமஸானார். க்யூட் எக்ஸ்பிரஷன் மூலமாக ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து வரும் ராஷ்மிகா தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான புஷ்பா, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், புஷ்பா தி ரைஸ் உள்ளிட்ட பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. இவர் தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலமாக என்று கொடுத்தார். தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

அது மட்டும் இல்லாமல் பாலிவுடில் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. இதுவரை பாலிவுட்டில் கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கு மேல் புக் ஆகியுள்ளார். இதுவரை மூன்று கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ராஷ்மிகா, பாலிவுட் சென்றவுடன் நான்கு கோடி என்று தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா ஓய்வு எடுக்க தற்போது மாலத்தீவு சென்றுள்ளார். வேலனா தீவு விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பிரபல Ozen Reserve Bolifushi கடற்கரை ஓட்டலில் அவர் தங்கியுள்ளார். இந்த ஹோட்டலில் ஒரு நாள் வாடகை இந்திய ரூபாய் மதிப்பில் 1.40 லட்சம் என்று கூறப்படுகின்றது. தற்போது இந்த செய்தி வைரலாக பரவி இருக்கின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in