LATEST NEWS
“முதலிரவு ஆடையோடு ஹோட்டலுக்கு வா”.. முன்னாள் காதலனை நம்பிப் போன புதுப்பொண்ணு.. சில நிமிடங்களில் கணவனின் போன் கால்…அடுத்த நொடியே உறைந்துபோன பெண்.. ராய்பூரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!!
ராய்பூரில் கள்ளக்காதல், துரோகம் மற்றும் ஏமாற்று வேலை நிறைந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமணமாகி வெறும் நான்கே நாட்களில் மணப்பெண் தனது தாய் வீட்டிற்குச் சென்றபோது, அவரது முன்னாள் காதலன் அவரை ஒரு ஹோட்டலுக்கு வருமாறும், முதலிரவின் போது அணிந்திருந்த அதே ஆடையை எடுத்து வருமாறும் கூறியுள்ளார். பல வருடங்களாக அவனைக் காதலித்ததால், அவனும் கேட்டபடியே அந்தப் பெண் ஹோட்டலுக்குச் சென்று அவனுடன் நேரத்தைச் செலவிட்டுள்ளார். பின்னர், நேரமாகிவிட்டதாகக் கூறிப் புறப்பட்ட பெண்ணை, அந்த முன்னாள் காதலன் அவரது வீட்டிலேயே கொண்டு போய் விட்டுள்ளான்.
रायपुर में अवैध संबंध के कारण विश्वास , भरोसा , और फरेब का मामला आया है जो बेहद चौंकाने वाला है
शादी के केवल चार दिन बाद दुल्हन मायके गई तो पूर्व प्रेमी ने दुल्हन ko होटल में बुलाया और बोला सुहागरत में जो कपड़ा पहना था वो लेकर आना
प्रेमिका भी प्रेमी से सालों से प्यार करती… pic.twitter.com/7ae0jCCz4q— Shailesh Verma (@shaileshvermasp) July 30, 2026
வீட்டிற்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே கணவரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு அப்பெண்ணை உலுக்கியது. “நீ எனக்கு செத்துட்ட, இனிமே தவறிகூட இந்த வீட்டுப் பக்கம் வந்துடாத. ஹோட்டலில் நீ பண்ண காரியத்தோட முழு வீடியோவும் எனக்கு யாரோ ஒருத்தர்கிட்ட இருந்து வந்துடுச்சு” என்று கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டார். அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் தனது முன்னாள் காதலனைத் தொடர்புகொள்ள முயன்றபோது அவனது எண்ணும் ‘பிளாக்’ செய்யப்பட்டிருந்தது. இரண்டு படகில் கால் வைப்பவர்கள் நடுவழியில் மூழ்குவது உறுதி என்பதற்கு இந்தச் சம்பவமே சான்றாகும்.
