என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா….. ஜான்வி கபூர் போட்டோ ஷூட்….. அதிர்ந்து போன ரசிகர்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா….. ஜான்வி கபூர் போட்டோ ஷூட்….. அதிர்ந்து போன ரசிகர்கள்…!!!

Published

on

பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். 2019 ஆம் ஆண்டு இஷாந்த் என்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரைப்படத்தை தொடங்கினார். முதல் படத்திலிருந்து ஜான்வி கபூர் தொடர்ந்து ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். முன்னணி நடிகையாக வளம் வரும் இவர் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் நடித்து வருகிறார். சமீபத்தில் குட்லக் ஜெர்சி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.

தமிழில் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் ரீமேக் திரைப்படம் அது.  அதைத் தொடர்ந்து ஹிந்தியில் கோஸ்ட் ஸ்டோரி, குன் சான் சக்சேனா தி கார்கில் கேர்ள், தோஸ்தானா உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 80ஸ் காலத்தில் பல ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடித்த ஸ்ரீதேவி தனது நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார். ஆனால் அவரது மகள் கவர்ச்சிக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

Advertisement

அதாவது நடிப்பு மேல் நம்பிக்கை வைக்காமல் கவர்ச்சி மேல் மற்றும் நம்பிக்கை வைத்து நடித்து வருகிறார். நடிகர் தொடங்கிய காலம் முதலே கவர்ச்சிகளை மட்டுமே வெளிப்படுத்துவது ஜான்வி கபூர் தற்போது ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன டிரஸ் இது என்று கழுவி ஊத்தி வருகிறார்கள். அந்த புகைப்படங்கள் இதோ…

 

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in