வேட்டிக்கட்டில் அப்பாவை மிஞ்சிய மகன்…!!! வெளிநாட்டில் படிக்கும் விஜயின் மகனை பாருங்கள்…!! இவ்வளவு பெரிய மகனா தளபதிக்கு …???? – cinefeeds
Connect with us

LATEST NEWS

வேட்டிக்கட்டில் அப்பாவை மிஞ்சிய மகன்…!!! வெளிநாட்டில் படிக்கும் விஜயின் மகனை பாருங்கள்…!! இவ்வளவு பெரிய மகனா தளபதிக்கு …????

Published

on

இளைய தளபதி விஜயின் மகன் எவ்வளவு பெரியவனாக வளைந்து இருக்கிறது பார்க்கும் பொழுது அவருக்கு இவ்வளவு பெரிய மகனா என்று நினைக்க தோன்றுகிறது. தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். இவன் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வேட்டைக்காரன் படத்தில் வரும் முதல் பாடலில் தந்தையுடன் இணைந்து ஒரு காட்சிகளில் நடனமாடினார். அப்பொழது சிறியவனாக இருந்தவன் இன்று எவ்வளவு பெரியவனாக வளர்ந்து இருக்கிறான் பாருங்கள்.

தளபதியின் மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் தங்கி படித்து வருகிறான். நேற்று நடந்த குடியரசு தின விழாவில் அவன் சகமாணவர்களுடன் வேட்டிக்கட்டி கையில் கொடி வைத்தவாறு புகை படத்தை சோசியல் வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதனை பார்த்த தளபதியின் ரசிகர்கள் இளைய தளபதி வந்துவிட்டார் என்று தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

 

View this post on Instagram

Thalapathy’s son Sanjay♥️

A post shared by Filmipedia (@filmipedia_) on

Advertisement


மேலும் இன்று விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் மூன்றாவது லுக் வெளியாகவுள்ள நிலையில் தற்போது விஜய்யின் மகன் சஞ்சயின் புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது. இதனை பார்க்கும் ரசிகர்களின் மனதில் உற்சாகம் தூண்டி கொண்டாட்டமாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in