பிக்பாஸ் வீட்டில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா?…. இந்த வாரம் வெளியேறப் போவது இவர்தான்…. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!! – cinefeeds
Connect with us

LifeStyle

பிக்பாஸ் வீட்டில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா?…. இந்த வாரம் வெளியேறப் போவது இவர்தான்…. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

Published

on

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சியை கிட்டத்தட்ட 50 நாட்களை கடந்துவிட்ட நிலையில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறிவிட்டனர். தற்போது 14 பேர் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் முக்கிய போட்டியாளர்களின் பெயர் எவிக்ஷன் லிஸ்டில் இடம்பெறுகிறது.

அதில் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என மக்கள் முன்னதாகவே கணித்து விடுகின்றனர். இருந்தாலும் கமல்ஹாசன் கையில் இருக்கும் கார்டில் யார் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பது ஞாயிற்றுக்கிழமை அன்று தான் தெரிய வருகிறது. இந்த வாரம் எலிமினேஷனுக்கு கதிரவன், ஜனனி, ரட்சிதா, தனலட்சுமி, குயின் சி மற்றும் மைனா ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement

தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி மைனா மற்றும் குயின்சி இருவரும் குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதாகவும் இருவருமே டபுள் எவிஷனில் வெளியேறலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் யார் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in