LATEST NEWS
‘குடும்பபாங்கான நடிகை தமன்னா’…’இப்படி கவர்ச்சிக்கு மாறியதற்கு’ காரணம்… “எந்த நடிகர் தெரியுமா”…?
தமிழ் சினிமாவில் கல்லூரி படத்தின் அறிமுகமானவர் நடிகை தமன்னா அப்படத்தின் பிரபலத்தை தொடர்ந்து பல படங்கள் நடித்து வந்தார் . மிகவும் ஹோம்லியாக நடித்து வந்த தமன்னா அதன் பின்னர் S.J.சூர்யாவின் ‘வியாபாரி’ படத்தில் மழையில் ஒரு பாடல் காட்சியை வைத்தார் S.J.சூர்யா அதிலும் ட்ரான்ஸ்பரென்ட் சேலை அணிய சொல்லி ஒரு வழி பண்ணீட்டார்.
அதன் பின்னர் தமன்னா ஹோம்லியாக நடித்தாலும் ரசிகர்கள் அதனை விரும்பவில்லை அதனால் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தமன்னாவிடம் படவாய்ப்பிற்கு பேசும் போது கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பேசிவந்தனர்.
அதிலிருந்து இன்று வரை தமன்னாவை கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.இதற்க்கு முழுக்காரணம் நடிகர் S.J.சூர்யாதான் அதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வந்தார்.
— tiktokbeauties (@tiktokbeauties2) January 26, 2020
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தமன்னாவிடம் நீங்க இன்னுமும் எப்படி இவ்வளவு அழகா இருக்கீங்க என்று கேட்டத்தற்கு அவர் என்னுடைய இஅடைவிடாது உடற்பயிற்சி தான் காரணம் என்று கூறி இருந்தார்.
— tiktokbeauties (@tiktokbeauties2) January 26, 2020
