TRENDING
குழந்தையின் வசீகர நடனம்… வைரலாகும் வீடியோ காட்சிகள்… குவியும் லைக்குகள்…
குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் நமக்கு மகிழ்ச்சையை தரும். அவக்ர்களின் நடனம் , மழலை பேச்சி எல்லாமே நம்மை வசீகரிக்கும்.
அதுபோல் தான் தற்பொழுது ஒரு வீடியோ காட்சி சோசியல் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . அதில் பல குழந்தைகள் நடனமாடுவதற்கு மத்தியில் ஒரு சிறுவன் நடனமாடுவது தனித்தன்மை பெற்று இருக்கிறது.
அவர் ஆடுவதை பார்க்கும் பொழுது நமக்கு ஒரு நிமிடம் மனதில் மகிழ்ச்சி தோன்றுகிறது. அந்த நடனத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
Dance as if no ones watching you.
Pure bliss
😍😍😍pic.twitter.com/Af5TSkPSgy— சுபாஷினி BAS (@Subashini_BA) November 7, 2019
