நடிகை ஸ்ரீபிரியாவின் மகள், மகனை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை ஸ்ரீபிரியாவின் மகள், மகனை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை ஸ்ரீபிரியா. இவர் முன்னணி நடிகரான ரஜினியுடன் 30 படங்களும் கமல்ஹாசன் உடன் 28 படங்களிலும் நடித்துள்ளார். அன்றைய காலத்தில் பல நடிகைகளுக்கும் தஃப் கொடுத்தவர் ஸ்ரீப்ரியா. நடிகையாக இருக்கும் போது நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவரை 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு நாகர்ஜூன் என்ற மகனும் சினேகா என்ற மகளும் உள்ளன. தனது பெற்றோரைப் போல நடிப்பில் கவனம் செலுத்தாமல் மகன் மற்றும் மகள் என இருவருமே அவர்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்து படித்தனர். இதனிடையே ஸ்ரீபிரியாவின் மகள் சினேகாவிற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. தற்போது ஸ்ரீபிரியாவின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in