Uncategorized
தாஜ்மகால் மற்றும் வாகா எல்லை’… “மூடப்படுகிறது”…! ‘ஏன் இந்த உத்தரவு தெரியுமா’…? அதிர்ந்து போன மக்கள்..
உத்திரபிரதேசத்தில் இருக்கும் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் இந்தியாவின் முக்கிய சுற்றுலாதலமுமாகிய தாஜ்மஹால் குறிப்பிட்ட சில நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படுவதாக பல்வேறு செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் உருவாகி பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி தற்போது உலகம் முழுவதும் பரவி கொண்டு இருக்கும் கொடிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதனின் , தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே நாள் ஒன்று பல்லாயிரக்கண சுற்றுலா வாசிகள் வந்து செல்லும் இடமான தாஜ்மகாலுக்குள் பார்வையாளர்கள் அனுமதியை ரத்து செய்ய உத்தரப்பிரதேச அரசுக்குப் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
இதையடுத்து ஆக்ராவில் உள்ள ராதாஸ்வாமி கோவிலும் மூடப்பட்டுள்ளது , அதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அடுத்த அட்டாரி வாகா எல்லையில் தினந்தோறும் நடத்தப்படும் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தடைவித்தியுள்ள இடங்களிலே எல்லாம் மக்கள் அதிக அளவில் கூடு கின்றனர். அதனால் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்று முன் எச்சரிக்கை காரணமாக இந்த நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது.
