நடிக்க முடியாது..! “சூப்பர் ஸ்டார் படத்தில் இருந்து விலகிய த்ரிஷா! அதிர்ச்சியான”.. படக்குழுவினர்கள் மற்றும் ரசிகர்கள்… ஏன் தெரியுமா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிக்க முடியாது..! “சூப்பர் ஸ்டார் படத்தில் இருந்து விலகிய த்ரிஷா! அதிர்ச்சியான”.. படக்குழுவினர்கள் மற்றும் ரசிகர்கள்… ஏன் தெரியுமா..?

Published

on

கடந்த 15 வருடங்களாக தமிழ், தெலுங்கும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவரது நடிப்பில் தமிழில் உருவாக்கி இருக்கும் பரமபத விளையாட்டு படம் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசாக தயாராக உள்ளது.

இதனிடையில் தெலுங்குவில் பிரம்மாண்ட நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவாக இருந்த பிரம்மாண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

Advertisement

ஆனால் படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த படத்தில் இருந்து விளக்க போவதாக அறிவித்துள்ளார். இந்த தகவலை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத பட குழுவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் தெலுங்கு ரசிகர்களும் திரிஷாவிற்க்காக காத்திருந்தனர் ,அவர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in