VJ மற்றும் சீரியல் நடிகை அர்ச்சனாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?.. – cinefeeds
Connect with us

Uncategorized

VJ மற்றும் சீரியல் நடிகை அர்ச்சனாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?..

Published

on

கே பாலச்சந்தர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டுஜெயா டிவியில் ஒளிபரப்பான சீரியல் ‘அண்ணி’ இந்த சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை அர்ச்சனா.

இவர் தொடர்ந்து இவர் ஆதித்யா டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இவரது துள்ளல் நிறைந்த குறளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

Advertisement

இவர் திருமதி செல்வம், கல்யாண பரிசு,தேன்மொழி B.A, எதிர்நீச்சல்   போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார் .இவருக்கு திருமணமாகி  இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவருக்கு  முதல் குழந்தை பிறந்தாப்பகுழந்தையை பார்த்துக்கணும் அதன் பிறகு சீரியலில் நடிக்கவில்லை .

Advertisement

சிறிது காலத்திற்கு பிறகு ஆதித்யா டிவியில் ஆங்கரிங்  செய்து வந்தார். இரண்டாவது குழந்தை டெலிவரிக்குப் பிறகு ஆங்கரியும் தொழிலையும் கைவிட்டுவிட்டார்.

சிறிது காலத்திற்குப் பிறகு பேஷன் டிசைனரிங் படித்தார்.  அதைத் தொடர்ந்து எம்ராய்டிங் ஆரி வேலைப்பாடு எல்லாம் கற்றுக்கொண்டு.

Advertisement

இவர்  தற்போது camelkart  என்ற பொட்டிக் ஒரு நடத்தி வருகிறார்.  விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான ‘சிரிப்புடா’ நிகழ்ச்சியில் ஆங்கரிங் செய்துள்ளார்.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர்.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 50.3k பாலோவர் உள்ளனர் .

Advertisement

இவருடைய facebook  பக்கத்தில் 2.6 பாலோவர்  உள்ளனர். தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகிய வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in