டீ எஸ்டேட்டில் ஜாலியாக வேலை செய்யும்… ‘கனா காணும் காலங்கள்’ புகழ் ஹேமலதா… அவரா இது?… வைரலாகும் புகைப்படங்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

டீ எஸ்டேட்டில் ஜாலியாக வேலை செய்யும்… ‘கனா காணும் காலங்கள்’ புகழ் ஹேமலதா… அவரா இது?… வைரலாகும் புகைப்படங்கள்…

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் பல திரைப்படங்களில் நடித்து குழந்தை நட்சத்திர பிரபலங்களை அவ்வளவாக யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இன்றும் அவர்கள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கின்றனர். அப்படி குழந்தை நட்சத்திரமாக சூரிய வம்சம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஹேமலதா.

சரத்குமார், ராதிகா, தேவயானி உட்பட பாமுன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சூரியவம்சம். 25 வருடங்களாகியும் தற்பொழுதும் இத்திரைப்படம் மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த திரைப்படத்தில் சரத்குமாரின் மகன் என குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் ஹேமா.

Advertisement

இவர் இந்த திரைப்படம் மட்டும் இல்லாமல் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன். பூ மகள் மற்றும் காதல் கொண்டேன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் இவர் சின்னத்திரையிலும் சித்தி, தென்றல் மற்றும் கனா காணும் காலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

கனா காணும் காலங்கள் தொடரில் ராகவி ஆக இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பெரிதும் வரவேற்கப்பட்டது. தற்பொழுது இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

Advertisement

இந்நிலையில் நடிகை ஹேமலதா தற்போது டீ எஸ்டேட் ஒன்றிற்கு சென்று அங்கு இருப்பவர்களிடம் கலந்துரையாடி ஜாலியாக வேலை செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ….

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Hemalatha (@hemalatha_artist_official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in