Uncategorized
திடீரென நடுரோட்டில் நிர்வாண போராட்டம் நடத்திய பிரபல நடிகை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஒருவர் நிர்வாண போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. தெலுங்கு திரை உலகின் பிரபல தயாரிப்பாளரான பண்ணிவாசு என்பவர் மீது நடிகை சுனிதா என்பவர் தன்னை ஏமாற்றியதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திடீரென நடுரோட்டில் தனது ஆடைகளை களைந்து நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி அவரின் உடைகளை உடுத்தவைத்து சமாதானப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் மீண்டும் நிர்வாண போராட்டம் நடத்துவேன் என்று நடிகை கூறி இருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
