LATEST NEWS
“ஐயோ இது என்ன கொடுமை..!” தோழனே செய்த வெறிச் செயல்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பிரபல மஹ்பில் உணவகத்திற்குள், இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முஸ்கான் என்ற அந்தப் பெண்ணைக் கொலை செய்த குற்றவாளியான பவன் என்பவன் அவரது தோழன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், இந்தச் கொடூரச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
MP के जबलपुर में महफिल रेस्टोरेंट के अंदर एक युवती की चाकू गोदकर हत्या कर दी गई थी – CCTV देखिए
मुस्कान की हत्या साथी युवक पवन ने कर दी थी। खाना बनाने को लेकर विवाद हुआ था। मुस्कान ने पवन की कंप्लेंट मैनेजर से कर दी थी तो पवन बौखला गया था। pic.twitter.com/3tNQ5DKIOX— Madan Mohan Soni (@madanmohansoni) August 18, 2026
உணவு சமைப்பது தொடர்பாக முஸ்கானுக்கும் பவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முஸ்கான் இது குறித்து உணவக மேலாளரிடம் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த பவன், நிலைகுலைந்து போய் உணவகத்திற்குள்ளேயே கத்தியால் முஸ்கானைக் குத்திக் கொன்றுள்ளான்;
