“கழுகுன்னா சும்மாவா?”.. லாக்பண்ணிய பாம்பு.. அடுத்த செகண்டில் நடந்த மாஸ் ட்விஸ்ட்.. சோஷியல் மீடியாவை அலறவிடும் திகில் ஆக்ஷன் காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கழுகுன்னா சும்மாவா?”.. லாக்பண்ணிய பாம்பு.. அடுத்த செகண்டில் நடந்த மாஸ் ட்விஸ்ட்.. சோஷியல் மீடியாவை அலறவிடும் திகில் ஆக்ஷன் காட்சி..!!

Published

on

பொதுவாகக் கழுகுகள் பாம்புகளை வேட்டையாடுவதையே நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால், அதற்கு மாறாகக் கழுகு ஒன்றின் உடலை பாம்பு சுற்றிக்கொண்டு அதை நகார முடியாமல் தவிக்கவிட்ட விசித்திரமான காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாம்பின் பிடியில் சிக்கியிருந்த அந்தக் கழுகின் அருகில் மற்றொரு கழுகும் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தது. இருப்பினும், பாம்பின் பிடியில் சிக்கிய கழுகு எவ்விதப் பதற்றமும் அடையாமல், மிகவும் நிதானமாகத் தனது அலகால் பாம்பை இரண்டு மூன்று முறை கொத்தியது.

https://www.instagram.com/reel/Da-iFWqJ7QK/?utm_source=ig_web_button_share_sheet

Advertisement

அவ்வாறு கொத்தியதால் ஒரு கட்டத்தில் பாம்பின் பிடி சற்று தளர்ந்தது. அதைப் பயன்படுத்திக்கொண்ட கழுகு, சட்டெனத் தனது உடலைத் தூக்கித் துரிதமாகச் செயல்பட்டுப் பாம்பிடமிருந்து தப்பியது. கழுகின் இந்தத் தீர்க்கமான யோசனையும், உடனடியாக அது எடுத்த அதிரடி நடவடிக்கையும் பார்வையாளர்களைப் பெரிதும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in