CINEMA
அடடே…! காந்தி மகளும் ஒரு வாரிசு நடிகை தானா…? லீக்கான முக்கிய தகவல்…!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த 5 ஆம் தேதியன்று வெளிவந்த திரைப்படம் GOAT. வெங்கட் பிரபு முதன் முறையாக நடிகர் விஜய்யுடன் கைகோர்த்த நிலையில் ரசிகர்கள் படத்தின் மீது எதிர்பார்ப்பை வைத்திருந்தனர் . யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய்யுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா சினேகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் அனைவருமே நடித்திருந்தனர். இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது .
இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய்யின் மகளாக நடித்த அப்யுக்தா பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகள் ஆவர். இவர் அந்நியன், ஓம் சாந்தி ஓம் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.