என்னது சினேகாவுக்கு இப்படி ஒரு நோயா?.. இதுவரை 3 வீடு மாற்ற இதுதான் காரணம்… முதல் முறையாக மனம் திறந்த பிரசன்னா..!! - cinefeeds
Connect with us

VIDEOS

என்னது சினேகாவுக்கு இப்படி ஒரு நோயா?.. இதுவரை 3 வீடு மாற்ற இதுதான் காரணம்… முதல் முறையாக மனம் திறந்த பிரசன்னா..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சினேகா. இவர் தமிழில் என்னவளே என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்த பிரபலமானார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழி திரைப்படங்களிலும் அதிக அளவு நடித்து வந்த இவர் புன்னகை அரசி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

அதன் பிறகு பிரசன்னாவுடன் அச்சம் உண்டு அச்சம் உண்டு என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்த சினேகா அவரின் காதல் வலையில் சிக்கிய நிலையில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த சினேகா இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் சமீபத்தில் சேனலுக்கு அளித்த பேட்டியில், சினேகாவுக்கு OCD பிரச்சனை இருப்பதாகவும் அதன் காரணமாகவே இதுவரை மூன்று வீடுகளுக்கு மேல் மாற்றி விட்டதாகவும் பிரசன்னா கூறியுள்ளார். அதே சமயம் தனக்கு இருந்த பிரச்சனை சரியாக பிரசன்னா தான் காரணம் எனவும் சினேகா கூடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement