LATEST NEWS
நடிகர் சிம்பு எடுத்த திடீர் முடிவு…. செய்தியை கேட்டு ஆடிப் போன தயாரிப்பாளர்கள்…. அது என்னன்னு நீங்களே பாருங்க…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் அண்மையில் வெளியான நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றதால் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகிழ்ச்சி அடைந்தார். அதேசமயம் படத்தின் வெற்றி கொண்டாட்டத்தின் போது நடிகர் சிம்புவுக்கு விலை உயர்ந்த டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு காரை பரிசாக வழங்கினார்.அடுத்ததாக சிம்பு 10 தல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிம்பு தனது சம்பளத்தை கூட்டி உள்ளதாக திரை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அதாவது நீண்ட காலமாக வெற்றி இல்லாமல் இருந்த சிம்புவுக்கு இறுதியாக வெளியான மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு என இரண்டு திரைப்படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இதனைத் தொடர்ந்து பின்னால் வந்த ஜூனியர்களை சம்பளத்தை ஏற்றி விட்டனர் நாம் ஏன் ஏற்றக்கூடாது என ஒரு திரைப்பட சம்பளத்தை 330c – சிம்பு உயர்த்தி உள்ளாராம்.