LATEST NEWS
‘அம்மாவோட நினைவில்’… ‘தவித்துவரும் நடிகர் சிவகார்த்திகேயன்.. ‘தனுக்கு பிரசவம் பார்த்த…! “டாக்டருடன் நெகிழ்ச்சி செயல்”..

சாதரணமாக தன் வாழ்க்கையை ஆங்கரிங் பணி மூலம் ஆரமித்து பின்னர் சினிமாவிற்கு அறிமுகமாகி இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர் என்றால் அது சிவகார்த்தியனுக்கு மிகை ஆகாது. அந்தளவிற்கு தன்னுடைய கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் சாத்திவரும் நடிகர்.
தற்போது சிவா டாக்டர் என்ற படத்தில் நடித்துவருகிறார் அப்படத்தில் டாக்டரின் உண்ணத்த பணி மற்றும் அர்ப்பணி போன்றவற்றை படத்தின் கருகதையாகும். இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்தநிலையில் சிவாவின் தாய்யருக்கு பிரசவம் பார்த்த டாக்டர் சிங்கம்புணரி சின்னையாவிடம் ஆசிபெற்றுள்ளார். அவரிடம் இருந்து பல்வேறு விஷியன்களை கேட்டு தெரிந்துகொண்டுள்ளார்.அதைத்தொடர்ந்து தன் அம்மாவின் சொந்த கிராமம் பிரான் மலை என்ற ஊருக்கு சென்று தன் அம்மாவுடன் பழகினறவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என்று அனைவரிடமும் பேசி நெகிழ்ந்துள்ளார்.