LATEST NEWS
‘பணம் இல்லாமல் கஷ்ட்டப்பட்டு வருகிறேன்’….! “அமலா பால் வெளியிட்ட பகீர் தகவல்”…?

தமிழ் சினிமாவில் காமெடி , கவர்ச்சி ,ஹோம்லி என்று எல்லா கதாபாத்திரத்தில் நடிக கூடிய நடிகை அமலா பால் இவர் பிரபல இயக்குனர் A.L.விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டு பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிரண்டடித்து வருகிறார். சமீபத்தில் உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் ஆடை என்ற படத்தில் நடித்த அமலா பால் மற்ற நடிகர் ,நடிகைகள் வியந்து போனார்கள்.
அப்படத்திற்காக விருது வாங்கவும் நிகழ்ச்சியில் பேசிய அமலா பால் நான் ஒரு படத்தை தயாரித்து வருகிறேன் பணம் இல்லாமல் கஷ்ட்டப்பட்டு வருகிறேன் எனக்கு பணம் இருந்தால் உதவுங்கள் என்று மேடையில் வெளிப்படையாக பேசி உள்ளார்.