தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளி கொடுத்த நடிகை அஞ்சலி… இன்ஸ்டாவில் வெளியிட்ட ‘நச்’ புகைப்படங்கள்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளி கொடுத்த நடிகை அஞ்சலி… இன்ஸ்டாவில் வெளியிட்ட ‘நச்’ புகைப்படங்கள்…

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளவர் நடிகை அஞ்சலி. தெலுங்கு சினிமாவில் முதலில் அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானார்.

இவர் தமிழில் 2007ல் ‘கற்றது தமிழ்’ திரைப்படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபார் விருதை பெற்றார்.

Advertisement

இதைத்தொடர்ந்து ‘அங்காடி தெரு’ இவரது சினிமா பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றே கூறலாம்.

கவர்ச்சி மட்டும் இல்லாமல் நல்ல கதைக்களம் கொண்ட படங்களையும் தேர்வு செய்து நடித்துக் கொண்டு வருகிறார். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில்  வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கினார்.

Advertisement

இவர்  திரைப்படங்களில் மட்டுமின்றி அதிகம் வெப் சீரீஸ்களிலும் அதிகம் நடித்துக் கொண்டிருந்தார். வருகிறார். இவர் நடிப்பில் ஹாட்ஸ்டாரில் வெளியான ஃபால்(Fall) என்ற வெப் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்பொழுது படவாய்ப்புகளின்றி இருக்கும் இவர் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர்.  தனது செல்ல நாய்க்குட்டியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் தற்பொழுது இணையத்தில் பகிர அப்புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Advertisement

\

Continue Reading
Advertisement