LATEST NEWS
கடைசில நீங்களும் இப்படி மாறிட்டீங்களே….! கிளாமர் ரூட்டுக்கு திரும்பிய காயத்ரி சங்கர்… லேட்டஸ்ட் போட்டோஸ்…!!!

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் குடும்ப பங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகை காயத்ரி சங்கர்.

#image_title
விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதன் பிறகு ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன், சூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு, சீதக்காதி, துக்ளக் தர்பார் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

#image_title
அது மட்டும் இல்லாமல் இவர் பெரும்பாலும் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்திருப்பார். இவர் கடைசியாக கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

#image_title
இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய காயத்ரி அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

#image_title
எப்போதும் அளவான கிளாமரோடு எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சமீப நாட்களாக சற்று தூக்கலான கிளாமருடன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

#image_title
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

#image_title

#image_title