LATEST NEWS
கண்ணுல பார்க்க முடியல கன்றாவியா இருக்கு… மாடர்ன் உடையில் ஹனிரோஸ் வெளியிட்ட புகைப்படத்தை வைத்து கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

மலையாள நடிகைகள் பலரும் இன்று தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் இடத்தை பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கின்றனர்.
ஆனால் அனைவருக்கும் இந்த வாய்ப்பு அமையவில்லை. ஒரு சிலர் மட்டுமே தமிழ் சினிமாவில் கால் தடத்தை பதித்துள்ளனர்.
அவ்வகையில் தமிழில் முதல் கனவு என்ற திரைப்படத்தில் மலையாள நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை ஹனி ரோஸ்.
அதன் பிறகு இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களில் கவனம் செலுத்தி நடித்தார்.
இவ்வாறு சமீபத்தில் நடிகர் ஜெய் மற்றும் சுந்தர் சி நடிப்பில் வெளியான பட்டாம்பூச்சி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
இந்நிலையில் 31 வயது ஆகும் இவர் இன்ஸ்டாகிராமில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவையும் புகைப்படங்களையும் பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.
மறுபக்கம் அவரை ரோல் செய்யும் நெட்டிசன்கள் சோபாவுக்கு துணி போட்டது போல இருக்கு என்றும் காருக்கு கவர் போட்டது போல இருக்கு என்றும் அவரை கலாய்த்து வருகிறார்கள். தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க