CINEMA
தம்பி விஜய் கிட்ட இதுவரை அதைப்பத்தி பேசியதே கிடையாது…. நடிகை குஷ்பூ ஓபன் டாக்…!!

சென்னையில் இன்று பாஜக சார்பாக சுதந்திர தின விழா நடைபெற்றது . இதில் நடிகை குஷ்பூ பங்கு பெற்றார். அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர, தம்பி விஜய் கிட்ட இதுவரை அரசியல் எதுவும் பேசியது கிடையாது.
மாற்றங்கள் கொண்டு வருவாரா என்பதெல்லாம் அவர் அரசியலுக்கு வந்த பிறகுதான் தெரியவரும். விரைவில் அவர் மாநாடு நடத்த இருக்கிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.