LATEST NEWS
வெள்ளை ஆடையில் ஏஞ்சல்… போல மாறிய லாஸ்லியா “தீயாய்-பரவும்” புகைப்படம்…?

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் நாட்டில் பிரபலமானவர் லாஸ்லியா அதன் பின்னர் படவாய்ப்பு கிடைத்தால் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.
தற்போது லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் ஜோடி சேர்கிறார். மேலும் ஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியா இருவருமே நடிக்கும் முதல் படம் இது. இதனால் தமிழ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த படத்திற்கு “ப்ரன்ஷிப்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாகி தீயாக பரவு கிறது. தற்போது வெள்ளை நிற உடை அணிந்து ஒரு போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.