இளசுகளை கிறங்க வைக்கும் நடிகை நந்திதா…. நீச்சல் குளத்தில் அப்படி ஒரு போஸ்…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இளசுகளை கிறங்க வைக்கும் நடிகை நந்திதா…. நீச்சல் குளத்தில் அப்படி ஒரு போஸ்…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நந்திதா.இவர் முதன்முதலில் அட்டகத்தி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். அந்தத் திரைப்படத்தில் இவர் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அனைத்து திரைப்படங்களும் இவருக்கு குடும்ப பாங்கான கதாபாத்திரங்கள் கொண்டதாக அமைந்தது.

அதனால் சமீபகாலமாகவே இவர் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தன்னால் கிளாமர் ஆகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வருகிறார். எப்போதுமே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் நீச்சல் குளத்தில் மிதந்தப்படி ரசிகர்களை மயக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Nanditaswetha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@nanditaswethaa)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in