LATEST NEWS
மேலாடையை “கழற்றி விட்டு காதலர் தின”… வாழ்த்து… ” பொதுவெளியில் இப்படியாக பேசுவது”…?

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா முதன் முதலில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் பரத் நடித்த ‘சேவல்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் ஜீவாவின் ‘தெனாவட்டு’ என்றபடத்தில் நடித்தார் இரு படங்களும் சரியாக ஓடவில்லை என்றதால் தமிழ் சினிமாவை விட்டு சிறுது காலம் விலகி இருந்தார் அதன் பின்னர் இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் உருவான ‘அரண்மனை -2’ என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்தார்.
கவர்ச்சி தமிழ் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது அதன் பின்னர் சுந்தர்.C உடன் “முத்தன கத்திரிக்காய்” என்ற படத்திலும் கவர்ச்சி காட்டினார் பின்னர் இனிமேல் கவர்ச்சிக்கு தான் முக்கியத்துவம் என்பதை உணர்ந்த பூனம் பஜ்வா சமீபத்தில் ஜிவி பிரகாஷின் ‘குப்பத்து ராஜா’ என்ற படத்தில் எதிர்விட்டு கவர்ச்சி ஆண்டியாக நடித்து ரசிகர்களை கிற்ங்கடித்தார்.
நேற்று காதலர் தினத்தை ஒட்டி மிகவும் கவர்ச்சியான புகைப்படம் மேலாடையை கழற்றிவிட்டு உள்ளாடையுடன் போஸ் கொடுத்து காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார். ஒரு நாணையத்தை சுழற்றிவிடுவோம் அதில் தலை விழுந்தால் நான் உங்களுக்கு பூ விழுந்தால் நீங்க எனக்கு என்று வாசகம் எழுத்திருந்தது.