GALLERY
அழகே பொறாமை கொள்ளும் அழகில் … காஷ்மீர் ஆப்பிள் போல் அழகாக மின்னும்… லியோ பட நாயகியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்…!

தமிழ் சினிமாவில் ஜோடி என்ற படத்தில் சிம்ரனின் தோழியாக சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினார் திரிஷா. இதன் பின்னர் மிஸ் சென்னை பட்டம் வென்ற இவர் சாமி படத்தின் கதாநாயகி வாய்ப்பை பெற்றார். இதற்கு பிறகு தமிழ் , தெலுங்கு என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் நடிப்பில் வெளியான லியோ படமானது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இன்னிலையில் இவர் சிவப்பு நிற சேலை அணிந்து ஒரு போட்டோஷூட் எடுத்துள்ளார். இதனை திரிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதில் அவர் மிகவும் அழகாக உள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், அழகே பொறாமைப்படும் கொள்ளைய அழகி என தங்களது கருத்துக்களை பதிவிட்டு அன்பை பகிர்ந்து வருகின்றனர். த்ரிஷா பதிவிட்டிருந்த போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ…,