என் குடும்பத்தில் ஒரேநாளில் அடுத்தடுத்து இரு உயிரிழப்பு..அனாதையான சிறுவர்கள் கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை.. - cinefeeds
Connect with us

GALLERY

என் குடும்பத்தில் ஒரேநாளில் அடுத்தடுத்து இரு உயிரிழப்பு..அனாதையான சிறுவர்கள் கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை..

Published

on

தற்போது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இதில், காஸா பகுதியை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்து விட்டது. தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்ற இந்த கொடூர போரில் சுமார் 3000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.தற்போது கொடூரத்தின் உச்சத்தை எட்டியிருக்கிறது. இதனால் அங்குள்ள மக்கள் பலர் உயிரிழந்திருக்கின்றனர். தங்கள் உறவினர்களின்  உயிர்களையும், உடமைகளையும் இழந்து மக்கள் தவித்து வருகின்றனர்.

#image_title

இதை  பற்றி நாகினி சீரியலில் நடித்து பிரபலமானவர்  சீரியல் நடிகை மதுரா நாயக்.தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை  வெளிட்டுள்ளார் தற்போது அதில் என்ன  கூறினார் என்பதைப் பற்றி  காண்போம் .இந்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தன் குடும்பத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தை நாகினி சீரியலின் நடிகை மதுரா நாயக்  அந்த வீடியோவில் அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் வசித்து வந்த என் சகோதரியும் அவரின் கணவரும் அவர்களின் குழந்தைகளின் கண்முன்னே கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.

#image_title

யூதர்கள் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். நாங்கள் மொத்தம் 3,000 பேர்தான் இந்தியாவில் இருக்கிறோம். தற்போது அதிலும் இருவரை இழந்து விட்டோம். எங்கள் குடும்பத்தின் துயரத்தையும் உணர்ச்சியையும் சொல்ல வார்த்தைகள் இல்லை. தற்போது இஸ்ரேல் மிகுந்த வலியில் இருக்கிறது.  தாக்குதலில் எங்களின் தெருக்கள் எரிகின்றன. பெண்கள், குழந்தைகள், முதியவர்களை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்” என்று  கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார்.சமூக வலைதளங்களில் பலரும் மதுரா நாயக்கிற்கு ஆறுதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Madhura Naik 🧿 (@madhura.naik)

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement