LATEST NEWS
இது தேவையா.. ‘ரொம்ப ஓவர்… “ராதிகாவின் சித்தி- 2 சீரியல் ரசிகை” ‘செய்த வினோதம்.. வைரலாகும் வீடியோ’..?

சின்னத்திரையில் ராதிகா சரத்குமாரின் தயாரிப்பில் உருவான சித்தி சீரியல் மிகப்பெரிய வெற்றியடைந்தது அதன் மூலம் நடிகை ராதிகாவை சித்தி என்றே பலபேர் அழைத்து வருகிறார்கள். தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு அதன் 2ம் சீசன் நேற்று மிகவும் விமர்ச்சியாக தொடங்கியது.
#Chithi2 No caption needed😘 @realradikaa pic.twitter.com/MA0t5yjjMK
— R GnanaSundari (@sundari2393) January 27, 2020
நீண்ட இடைவேளைக்கு பிறகு தொடங்கிய இந்த சீரியல் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலாக இருக்கிறார்கள்.
#Chithi2 No caption needed😘 @realradikaa pic.twitter.com/MA0t5yjjMK
— R GnanaSundari (@sundari2393) January 27, 2020
இன்னும் ஒரு படி மேலேய் போய் பெண் ரசிகை ஒருவர் நடிகை ராதிகாவின் போஸ்டருக்கு கர்ப்பூரம் ஆராதனை செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது தேவையா..! ரொம்ப ஓவரா இல்ல…? என்று கமன்ட் செய்து வருகிறார்கள்.
#Chithi2 No caption needed😘 @realradikaa pic.twitter.com/MA0t5yjjMK
— R GnanaSundari (@sundari2393) January 27, 2020