LATEST NEWS
பாத் டப்பில் அந்த மாதிரி போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றும் நடிகை ராஷ்மி கௌதம்.. ஹாட் போட்டோஸ்..!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ராஷ்மி கௌதம்.
இவர் தமிழில் சாந்தனு, சந்தானம் நடித்த கண்டேன் படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார்.
தெலுங்கு நடிகையான இவர் கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதேசமயம் தெலுங்கில் டிவி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றார். சிரஞ்சீவி நடித்த போலோ சங்கர் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இப்படி சினிமாவில் பிசியான நடிகையாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.
அவ்வகையில் தற்போது அவர் பகிர்ந்து உள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்துள்ளது.
அதாவது பாத் டப்பில் கிளாமர் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.