LATEST NEWS
குட்டையான ஆடையில் உச்சகட்ட கவர்ச்சியில் எல்லை மீறும் நடிகை சரண்யா ரவி.. பார்த்ததும் மயங்கும் ரசிகர்கள்..!!

சினிமாவை பொறுத்தவரை அழகாக இருந்தால் மட்டும் தான் வாய்ப்பு என்பதை உடைத்து பல முன்னணி நடிகைகள் பல தடவை சாதித்துள்ளனர்.
அதன்படி எளிமையான தோற்றத்திலிருந்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை சரண்யா ரவி.
இவர் நடித்த குறும்படத்தை பட்டியலிட்டால் பட்டியல் நீண்டு கொண்டே போகும். கதையின் நாயகி மற்றும் கனவுகள் ஆயிரம் என பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
இவர் 100க்கும் மேற்பட்ட வித்தியாசமான குறும்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.
அதிலும் குறிப்பாக எமோஷனலாக நடிப்பதில் புகழ்பெற்ற இவரது நடிப்பை பார்த்து பல முன்னணி இயக்குனர்கள் சினிமாவில் சிறுசிறு நல்ல கதாபாத்திரங்கள் கொடுத்து வருகின்றனர்.
இவர் ஜீவா நடித்த சீரு மற்றும் தினேஷ் நடித்த இரண்டாம் உலகப் போரின் கடைசி கொண்ட உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நிறைய திரைப்படங்களில் நடித்த வெற்றி பெற்றே தீருவேன் என்ற விடா முயற்சியை கொண்டு திரை வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.