LATEST NEWS
முன்னழகை தூக்கலாக காட்டி வெறித்தனமாக சேலையில் கவர்ச்சி போஸ் ஷ்ரத்தா தாஸ்… கும்முனு இருக்கும் போட்டோஸ்..!!

தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகை தான் நடிகை ஷ்ரத்தா தாஸ்.
தன்னுடைய கவர்ச்சியின் மூலம் பல இளம் ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர். தற்போது இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
குறிப்பாக இந்தியில் லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஆர்யா 2 , டார்லிங் மற்றும் நாகவல்லி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் ஒவ்வொரு முறையும் தனது கட்டழகு கவர்ச்சியால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் மயக்கி வருகிறார்.
அதன்படி தற்போது சேலையில் கிளாமர் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.