LATEST NEWS
குடும்ப பாங்கான நடிகை இந்த வயதில் இது தேவையா..? “மீரா மிதுனுடன் ஒப்பிடும்”…. நெட்டிசன்கள் வெறித்தனமான வீடியோ..!

2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழந்தவர் நடிகை சிம்ரன் முன்னணி இவர் நடிகர்கள் விஜயகாந் , கமல் , மற்றும் விஜய் , அஜித் , சூர்யா போன்ற நடிகர்களுடன் ஜோடி சேந்து நடித்துள்ளார். பின்னர் திருமணமாகி குடும்ப வாழக்கையில் செட்டிலாகி விட்டார். அதன் பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார்.
அதன் பின்னர் நீண்ட வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் வாரணம் ஆயிரம் என்ற படத்தின் மூலம் ரீஎண்ரி ஆனார். அதன் பின்னர் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்டை படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
இந்தநிலையில் சிம்ரன் டான்ஸ் மாஸ்டருடன் மிகவும் நெருக்கமாக நடனமாடி உள்ளார். இந்த வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த வயதில் இப்படி ஒரு ஆட்டமா என்று மிரண்டு போயுள்ளனர். இதனால் இவர் அடுத்து மீரா மிதுன் என்று புகழ்ந்து வருகிறார்கள். மேலும் பலபேர் இந்த நடத்திற்கு வாழ்த்துக்கள் கூறிவருகிறினார்கள்.