LATEST NEWS
என் ட்ரஸ்ஸை பார்த்து முடிவு பண்ணாதீங்க..! நீங்களே ப*****டு சொல்லுங்க கவர்ச்சி நடிகை சோனா ஓபன் டாக்.
தமிழ் சினிமாவில் கவர்ச்சியான நடிகைகளின் வரிசையில் மிக முக்கியமானவர் நடிகை சோனா இவர் ஆதியின் மிருகம் படத்தின் மூலம் மிக பிரபலமானார். அதைத்தொடர்ந்து ஷாஜகான் , கோ போன்றபடங்களில் நடித்திருந்தார்.
தமிழ் சினிமா மற்றும் ரசிகர்கள் வட்டாரத்தில் இவரை கவர்ச்சி நடிகை என்றே முத்திரை குத்தி உள்ளனர். அனால் சோனா இனிமேல் நான் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போவதில்லை கைத்தைக்குத்தான் ஏன்னு கூறியுள்ளார்.
தற்போது “பச்சை மங்க” என்ற படத்தில் நடித்துள்ளார் சோனா இதில் இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மீண்டும் கவர்ச்சியா என்று கூறிவருகிறன்றனர். இதனையறிந்த சோனா தயவு செய்து ட்ரஸ்ஸை வைத்து முடிவு பாணதீங்க இது கேரள பெண்களின் உடையைத்தான் அணிந்துள்ளேன் அதனால் படத்தை பார்த்திட்டு சொல்லுங்க என்று விளக்கம் அளித்துள்ளார்.
