CINEMA
“கில்லி” படத்தில் விஜய்க்கு தங்கச்சியா நடிச்ச பொண்ணா இது…? இப்போ எப்படி இருக்கு பாருங்களேன்..!!

தமிழ் சினிமாவின் தளபதி நடிகர் விஜய். இவர் தனக்கு என்று ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் வெற்றி , தோல்வி என அனைத்தையும் தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளார். விஜய்யின் வெற்றி படங்களில் மிகவும் முக்கியமான படம் கில்லி. இதனை இயக்குனர் தரணி இயக்கினார். இந்த படத்தில் திரிஷா, பிரகாஷ்ராஜ் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. நடிப்பு, நடனம், நகைச்சுவை என தன்னுடைய பல திறமைகளையும் இந்த படத்தில் நடிகர் விஜய் காட்டியிருப்பார்.
இந்த படத்தின் வெற்றிக்கு படத்தில், விஜய்க்கு தங்கையாக நடித்த நான்சி ஜெனிஃபர் என்ற பெண்ணிற்கும் தனிப்பங்கு உண்டு. விஜய்யோடு சேர்ந்து அவர் செய்யும் குறும்பு, நகைச்சுவை அனைத்தும் படம் பார்க்கும் அனைவரையும் மிகவும் ஈர்க்கும். இவர் தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய்க்கு தங்கையாக நடித்த அந்த பொண்ணா?. இது என்று கமெண்ட் வேலை பதிவிட்டு வருகிறார்கள்.