LATEST NEWS
‘ஆண் நண்பருடன் குடி, கும்மாளம்’..! “விவாகரத்தான நிலையில் DD செய்யும் அலங்கோலம்”…! சர்ச்சை வீடியோ…?

பிரபல டிவியில் சிறுவயதில் இருந்தே தற்பொழுது வரை ஒரு அழகுஓவியமாக அனைவர் மனதிலும் இடம் பிடித்து தனக்கு என்று ஒரு நீங்கா இடத்தை பிடித்து இருப்பவர் DD . இவரது பெய திவ்யா தர்ஷினியாக இருந்தாலும் அனைவரும் இவரை DD என்றே அழைப்பார்கள்.
பிரபல டிவியில் ஒரு செல்ல பிள்ளையாக வளம் வரும் தொகுப்பாளியாக இருந்து வருகிறார். இவர் தொகுப்பாளினி மட்டும் இல்லாமல் சிறந்த நடன கலைஞ்சர் ,நடிகை . இவருக்கு திருமணம் நடந்து கருத்து வேறுபாடினால் பிரிந்து விட்டார் .
ஆனால் அப்பொழுதிலிருந்து இவர் பல சர்ச்சைகள் உருவாகும் புகை படங்களை வெளியிட்டு சர்ச்சைகளில் இருக்கிறார் தற்பொழுதும் ஒரு சர்ச்சைகுரிய வீடியோ கட்சியை வெளியிட்டு உள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு அறிவுரை அளித்தும் கிண்டல் செய்து வருகிறார்கள் அதில் dd ஒரு கவற்சிவுடையில் ஒரு ஆண்மகனுடன் கும்மாளம் போட்டுகொண்டு இருக்கிறார் மிகவும் நெருக்கமாக . இந்த புகை படம் வைரலாகி ரசிகர்களிடம் வேதனையை அளித்து வருகிறது.