மக்களுக்காக வெளியான மாசான அப்டேட்….? அதிகாரபூர்வமாக அறிவித்த அனிருத்…… – cinefeeds
Connect with us

Uncategorized

மக்களுக்காக வெளியான மாசான அப்டேட்….? அதிகாரபூர்வமாக அறிவித்த அனிருத்……

Published

on

ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் இசையமைத்த முதல் திரைப்படம் 3 ஆகும். இந்த 3 திரைப்படத்திற்காக வொய் திஸ் கொலவெறி டி என்ற ஒற்றைப் பாடல் வெளியிட்டதில் மிகவும் பிரபலமடைந்தவர். இசை பயணத்தின் தொடக்கத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த இவர், தற்போது மற்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

மாஸ்டர் ரிலீஸ் தேதியை பற்றி அனிருத் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

விஜயுடன் இணைந்து விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றனர்.

Advertisement

விஜயுடன் இணைந்து விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in