‘திடீர் என்று டாக்டரான காமெடி நடிகை ஆர்த்தி’..! “அதிர்ந்து போன ரசிகர்கள் இது எப்படி சாத்தியம்”..? வைரலாகும் புகைப்படம்..! - cinefeeds
Connect with us

Uncategorized

‘திடீர் என்று டாக்டரான காமெடி நடிகை ஆர்த்தி’..! “அதிர்ந்து போன ரசிகர்கள் இது எப்படி சாத்தியம்”..? வைரலாகும் புகைப்படம்..!

Published

on

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி நடிகையை நடித்தவர் தான் ஆர்த்தி இவர் வடிவேலு , விவேக் போன்ற காமெடி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

மேலும் இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானார். இவருக்கென்று ஆண் மற்றும் பெண் என சரி சமமாக இரண்டு தரப்பு ரசிகர்களும் உள்ளனர்.

Advertisement

Advertisement

சமீபத்தில் நடிகை ஆர்த்தி பட்டம் வாங்குவது போல புகைப்படம் இணையத்தில் கசிந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன என்று விசாரித்த போது கடந்த 29ம் தேதி பிரபல கல்லூரியில் டாக்டர் (முனைவர் ) பட்டம் வாங்கி உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறிவருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in