LATEST NEWS
அட நம்ம சின்னத்தம்பி படத்தில் வரும் கவுண்டமணி மனைவியா இது?…. இப்ப எப்படி இருக்காங்க பாருங்களே…!!!
தமிழ் சினிமாவில் பி வாசு இயக்கத்தில் குஷ்பு மற்றும் பிரபு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சின்ன தம்பி. இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த திரைப்படத்தில் பிரபு குஷ்பூ தவிர செந்தில் கவுண்டமணி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்.
இப்படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக அனுஷா என்பவர் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் கவுண்டமணிக்கு ஆறு மணிக்கு மேல் கண்ணு தெரியாது. அதுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவரும் இவரது மனைவியாக இருந்த அனுஷா இருவரும் சேர்ந்து நடித்த காட்சிகள் பலரையும் சிரிக்க வைத்தது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களிலும் அனுஷா குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .1986 ஆம் ஆண்டு இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தின் வெளிவந்த முதல் வசந்தம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமான இவர் பின்னர் தமிழ், மலையாளம் ,தெலுங்கு உள்ளட மொழிகளில் 200 படத்திற்கு மேல் நடித்திருந்தார். தற்போது சினிமாவில் தலை கட்டாமல் இருந்து வரும் இவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.